2666
மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே அரசின் சேவைகளை பெற 1100 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். மே...